வீட்டில் அணையா தீபம் ஏற்றலாமா?
Автор: Anandha oli Foundation
Загружено: 2022-06-18
Просмотров: 16508
Описание:
Can the Anaiya deebam be mounted at home?
அனைவருக்கும் ஆனந்தமான இறை வணக்கம் அன்பான சிவ சொந்தங்களே
ஆனந்த ஒளி அறக்கட்டளையின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு மனநல காப்பகத்திற்கு 25 கட்டில்கள் வாங்கி தருவதாக சொல்லியிருந்தோம்.
அந்த காப்பகத்தில் பலர் வெறும் தரையில் படுத்து இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்று தனியாக கட்டில் ஏதுமில்லை. அங்குள்ள அனைவரும் மன நலம் குன்றிய ஆதரவற்றவர்கள்.
தான் யார்?தான் எந்த ஊர் ? என்ற எந்தவிதமான விவரமும் தெரியாத குழந்தையை போன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் சென்ற வாரம் உணவு அளித்தோம்.
அப்பொழுது அவர்களின் கோரிக்கையை ஏற்று கட்டில்கள் எங்களால் முடிந்த அளவுக்கு வாங்கித் தருவதாக உறுதி அளித்து வருகின்ற பத்தாம் தேதி ( 10-7-2022 )அவர்களுக்கு கட்டில் வாங்கித்தருவதாய் தீர்மானித்துள்ளோம். எனவே அன்பு தொண்டு உள்ளம் கொண்ட எனது அருமையான சொந்தங்களே உங்களால் முடிந்த நிதியை இந்த வங்கி கணக்குக்கு அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
உங்கள் குடும்பத்தில் உள்ள அத்துனை பேரின் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லுங்கள் உங்கள் குடும்பம் ஆனந்தமாய் வாழ்வதற்கு இறைவனை நாங்கள் பிரார்த்தனை செய்து பிரசாதங்கள் அனுப்பி வைக்கின்றோம்.
உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். இல்லாதோருக்கு, ஆதரவற்றோருக்கு, மனநலம் குன்றியவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி பல ஆயிரம் மடங்கு உங்கள் குடும்பத்திற்கு பிரபஞ்சத்தின் மூலமாக திரும்பி வந்து சேரும் இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது .
உதவி செய்ய விரும்புபவர்கள் இந்த வங்கி கணக்கில் உதவியை செலுத்தி கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எனில் அதற்கான தகவலை தாருங்கள்.
Anandha Oli foundation
Bank: Karur Vysya Bank
Branch: Palani
A/c No: 1173135000009850
IFSC CODE : KVBL0001173
A/c type: Current Account
Tamilnadu
India
Whatsapp Number 9942922400
குறிப்பு:
ஓர் அன்பு வேண்டுகோள் இந்த செய்தியை அனைவருக்கும் பரப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: