Herbalife Weight Loss போது பசித்தா என்ன சாப்பிடலாம்? | Healthy Snack Ideas
Автор: Mary Nutrition Coach
Загружено: 2025-12-24
Просмотров: 644
Описание:
Herbalife Weight Loss போது பசித்தா என்ன சாப்பிடலாம்? | Healthy Snack Ideas#shorts #trending
CALL+91 8248902643
Herbalife Nutrition food எடுத்து weight loss பண்ணும்போது shake மட்டும் எடுத்துக் கொண்டால் சில நேரங்களில் நடுவில் பசி வருவது இயல்பான விஷயம். அந்த பசியை தவறான snacks-லா அடக்கினால் உங்கள் weight loss journey பாதிக்கப்படும்.
இந்த வீடியோவில்,
காலையில் 8:00 மணிக்கு shake எடுத்த பிறகு
10 முதல் 11 மணிக்குள் பசி வந்தால் என்ன செய்யலாம்,
Afresh எடுக்கலாம், அதையும் தாண்டி பசி இருந்தால்
மோர், லெமன் ஜூஸ், கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், வெஜிடபிள் சாலட் போன்ற healthy snack options என்னென்ன எடுத்துக்கலாம் என்பதையும் விளக்கமாக சொல்லி இருக்கேன்.
மேலும்,
மதிய உணவிற்கு protein, fiber, carbohydrate, good fat balance உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் எப்படி நீண்ட நேரம் பசி வராமல் இருக்கும்,
மாலை நேரத்தில் பசி வந்தால் மீண்டும் Afresh எடுப்பது எப்படி help பண்ணும் என்பதையும் இந்த வீடியோவில் முழுமையாக பகிர்ந்துள்ளேன்.
Weight loss பண்ணும்போது பசி பெரிய தடையாக இருக்கக் கூடாது. சரியான food choices எடுத்தால் diet follow பண்ணுவதும் easy ஆகும், result-உம் நல்லா வரும்.
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் like, share பண்ணுங்க.
இன்னும் இப்படியான Herbalife weight loss tips-க்கு channel-ஐ subscribe பண்ண மறக்காதீங்க 👍
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: