தேங்காய் தீபம் - பஞ்சமி நாயகி வாராஹி - 3/10/2023 பஞ்சமி திதி பூஜை நிகழ்வுகள்
Автор: நம்ம ஊர் வாராஹி
Загружено: 2023-10-03
Просмотров: 134
Описание:
வாராஹி அன்னைக்கு பஞ்சமி திதி அன்று தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான பிரச்சினைகளும் தீரும்.
தேவையான பொருட்கள்:
வாழை இலை - 1
தேங்காய்- 1
பச்சரிசி - தேவைக்கேற்ப
வெற்றிலை பாக்கு -1 செட்
எலுமிச்சை பழம் -1
வாழைப்பழம் -2
வசம்பு -3
விராலி மஞ்சள் -2
உதிரி பூக்கள் - தேவையாவை.
இவற்றை பயன்படுத்தி வாராஹி அம்மன் ஆலயத்திலோ (அ) வீட்டிலோ வழிபட்டால் அனைத்து கஷ்டங்களை போக்கி நமது குடும்பத்திற்கு மறுவாழ்வு தருவாள் -வாராஹி.
#amman #erode #varahi #வாராஹிஅம்மன்வழிபாடு #அம்மன்ஆசீர்வாதம் #erodemagesh #இறைவன் #இறையருள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: