போலி
Автор: tn_state_minorities.commission
Загружено: 2025-10-29
Просмотров: 842
Описание:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த, தமிழ்நாடு மாநில, சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தில், இந்திய சுதேசி மிஷனரி சங்கத்தின் பொறுப்பில் ட்ரஸ்ட் டீட் மூலம் கொடுக்கப்பட்ட கிறிஸ்துகுள (CK) ஆஸ்ரமத்தின் சொத்துக்கள், போலி சான்றிதழ்கள் கொண்டு, தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த தனி நபர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவுமில்லை. ஆகவே போலி ஆவணங்கள் கொண்டு, மோசடி செய்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர், மாண்புமிகு அருட்தந்தை, சொ. ஜோ அருண் சே ச, அவர்கள், காவல் துறையினர் இதனை உடனடியாக கவனித்து, வழக்கு பதிவு செய்து, இன்று இரவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: