Weekend celebration in Kuwait Maliya Beach /Christmas. அம்மாடியோ என்ன கும்பல்!!! /KJ Family..
Автор: KJ Family
Загружено: 2026-01-17
Просмотров: 200
Описание:
குவைத்தில் வீக் கண்டு லீவ் நாளில் மக்கள் கூடும் இடத்தில் அதிகமான மக்கள் கூடுவது இந்த மாளிகை பீச் இடத்தில் தான் அதிகமாக மக்கள் கூடுவார்கள்.
அதுபோல ஒரு கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் கூடிய கூட்டத்தை இந்த வீடியோவில் கட்டப்பட்டிருக்கும்..
எவ்வளவு மக்கள் இங்கே திருவிழா போல் வந்து கூடி இருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்..
இந்த வீடியோ இரண்டாவது பகுதியாகும் இதற்கு முன் முதல் பகுதி உள்ளது அதையும் பார்த்துவிட்டு இதை பார்த்தால் நன்றாக இருக்கும்..
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: