கலைவாணி தான் பெற்ற | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
Автор: “Isaimani” Sirkazhi Govindarajan Family
Загружено: 2024-05-21
Просмотров: 983577
Описание:
Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3...
கலைவாணி தான் பெற்ற இரு பெண்ணை மனம் கொண்ட கல்யாண மணவாளனே!
வேலமுகத்தோடும் வேதமுழக்கோடும் மணவறை வலம் வந்த கணநாதனே!
திருமாலும் உனக்கிங்கு மாப்பிள்ளைத் தோழன்!
சிவநாதன் கல்யாண தேரோட்டும் பாகன்!
உலகம் யாவும் வந்து உனது பூமுகத்தில் திலகம் தீட்டியது திருமகனே!
சித்தி- புத்தி என்னும் சக்தி இருவரும் உனக்காக மணக்கோளம் அணிந்தது!
பன்னீரில் உன்பாதம் கலைமகள் கழுவ,
பட்டாடை தனை எடுத்து பிரம்மாவும் உடுத்த!
புனித பூ மழையும் இனிய தேன் மழையும் பொழிய அதில் இன்பம் மனம்வழிய!
எட்டுத் திக்கும் எட்டக் கொட்டும் இடி ஒலி கணநாதன் மண நாளை முழங்கிட!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: