குபேர கிரிவலம் 2019 |KuberaGrivalam in Tamil| Kubera Grivalam in 2019|
Автор: Vennila channel
Загружено: 2019-11-13
Просмотров: 553
Описание:
குபேர கிரிவலம் 2019
வரும் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி (24.11.2019) அன்று நடைபெற உள்ள குபேர கிரிவலம
24.11.2019 உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார்
கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 -வது லிங்கமான குபேர லிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்கிறார்.
அதே நாளில் நாமும் அவருடன் மிகவும் பக்தியுடன் குபேர நாமம் சொல்லிக்கொண்டே கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் இருக்கலாம்.
அன்று குபேரன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து குபேர லிங்கத்தை வணங்கி அவருடன் சேர்ந்து கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.
TAG :
Kubera Grivalam In Thiruvannamalai | Kubera Grivalam 2019 Date|Kubera Grivalam | Kubera Grivalam Date
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: