மகா சிவராத்திரி 2023 விரதமிருக்க போறீங்களா? தேதி, முக்கிய நேரம், பூஜை செய்யும் சரியான முறை, பலன்கள்
Автор: Home6
Загружено: 2023-02-14
Просмотров: 179
Описание:
அன்பு நண்பர்களே ❤️
Welcome to Homemaker's pick❤️
#sivarathiri viratham #tamil
sivarathiri viratham tamil 2023
#mahasivaraththiri #2023
#மகாசிவராத்திரி 2023
In this video, we will see about
மகா சிவராத்திரி 2023: வாழ்வில் வெற்றி தரும்..இந்த ஒரு விரதம் தீராத நோய்களையும் தீர்க்குமாம்!
சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரதம் இருக்க வாய்ப்பு கிடைக்கும்.
மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சனிப்பிரதோஷ விரதமும், மகா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். 'கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி' என்றும் இதைக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி வருகிற 18ம் தேதி சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி மாசி 6ஆம் தேதி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி ஞாயிற்றுக்கிழமையன்று பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையன்று பகலில் தூங்கினால் சிவராத்திரி பலன் முழுமையாக கிடைக்காது.
ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், வரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் தீராத நோய்களும் தீரும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
CHAPTERS OF THIS VIDEO:
00:00 Warm welcome
00:03 Introduction
00:35 List of topics to be covered
01:00 Importance of maha sivaratri Date and Time
01:36 How to start maha sivaratri viratham and when?
01:52 what are all the things we should follow on maha sivarathri viratham day?
02:18 procedure for maha sivaratri viratham at temple and home
02:56 sani pradhosham timimgs
03:26 how to end the maha sivaratri viratham procedure/rules
04:13 Benefits/Palangal of maha sivarathri 2023
#anmeegamtamil #anmeegathagavalgal #bhakti
👉Check out my related video that may help you...
1 முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை அழிக்கும் சக்திவாய்ந்த சிவன் மந்திரம், Sivan Manthiram in tamil
• 1 முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை அழிக்கு...
பிரதோஷ விரதம் இருக்கும் சரியான முறை, பிரதோஷ வழிபாடு, கோவிலில் வலம் வரும் முறை, Pradosham Viratham
• பிரதோஷ விரதம் இருக்கும் சரியான முறை, பிரதோ...
Maha shivaratri 2021, மகா சிவராத்திரி விரதமுறை, 4 கால பூஜை முழு விளக்கம், Sivarathiri 2021 Tamil
• Maha shivaratri , மகா சிவராத்திரி விரதமுற...
Selvam Peruga Manthiram in tamil
• உங்கள் அனைத்து பண கஷ்டங்கள் நீங்கி பண மழைய...
😊🙏PLEASE DO SUBSCRIBE AND SUPPORT MY CHANNEL❤️ ..
https://www.youtube.com/c/HomemakersP...
#sivarathiri மகா #சிவராத்திரி #2023 #spirituality maha #sivaratri 2023 date and time #shivaraththiri in tamil it provide #athma gnana to mind #spiritual
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: