ஸ்ரீலலிதா ஸ்தவ ராஜம் | A Glimpse From Sri Lalitha Stavarajam | Mayiladuthurai Raghavan
Автор: Mayiladuthurai Raghavan
Загружено: 2024-09-16
Просмотров: 21109
Описание:
ஸ்ரீலலிதா ஸ்தவ ராஜத்தின் மஹிமை:
Greatness of Shri Lalita Stava Rajam:
1) தேவர்களால் சிதக்னியில் உதித்த ஸ்ரீலலிதாம்பிகையைக் குறித்து ஸ்துதிக்கப்பட்ட ஸ்ரீலலிதா ஸ்தவ ராஜம்
2) ஸ்ரீஹேரண்ட மஹருஷி ஸ்ரீமாதங்க மஹருஷிக்கு உபதேசித்த ஸ்ரீலலிதா ஸ்தவ ராஜம்
3) ஸ்ரீமாதங்க ருஷி ஸ்ரீஅஞ்சனாக்ஷி அம்பாளின் ஸந்நிதியில் ஸ்ரீலலிதா ஸ்தவராஜத்தை உபாஸித்திருந்தல்.
4) முத்ரிணியான ஸ்ரீராஜமாதங்கீச்வரி, ஸ்ரீமாதங்க ருஷிக்கு தர்சனமளித்து தான் பெண்ணாக பிறக்க வரமளித்தல்
5) ஸ்ரீலகுச்யாமளை ஸ்ரீமாதங்கருக்கு மகளாய்ப் பிறந்து, திருவெண்காடு எனும் ச்வேதாரண்யத்தில் ஸ்ரீப்ரஹ்மவித்யா பரமேச்வரி எனும் நாமங்கொண்டு, ஓங்காரமான ப்ரணவத்தை பீடமாய்க் கொண்டு எழுந்தருளி அனுக்ரஹம் செய்தல்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
-- மயிலாடுதுறை ராகவன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: