🔴▶LIVE | அன்புமணி | சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம்
Автор: Makkal TV
Загружено: 2025-12-16
Просмотров: 44207
Описание:
🔴▶LIVE | 🔴▶நேரலை | தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்கவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் திடல் அருகில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் தொடர்முழக்கப் போராட்டத்தில் சமூகநீதியில் அக்கறை கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சமூக இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
#Pmk #AnbumaniRamadoss #CasteSurvey #SocialJusticeNow #TamilNadu #Reservation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: