சொர்க்கத்தை தரும் சுக ஸ்தானம்
Автор: Rajeshsubbu
Загружено: 2020-04-29
Просмотров: 147
Описание:
ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது சுகஸ்தானம். சுகஸ்தானத்தில் நன்றாக இருந்தால் அவரின் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும் சுகஸ்தானம் சரியில்லை என்றால் அவரின் வாழ்க்கை கடினமாக இருக்கும். நான்காம் இடத்தில் தீயகிரகத்தின் பார்வை இல்லாமல் தீயகிரகம் அமராமல் இருந்தால் அவர்களுக்கு வாழும்பொழுதே சொர்க்கத்தில் வாழ்வது போன்ற ஒரு அமைப்பு ஏற்படும்.
நான்காம் அதிபதியும் நன்றாக அமர்ந்து விட்டால் அவர்க்கு எப்பேர்பட்ட தீய தசா வந்தாலும் அவர் வாழ்க்கின்ற வாழ்க்கை ஒரு சொர்க்க வாழ்க்கையாகவே அமைந்துவிடும். நான்காம் வீடு என்பது நமது வீட்டின் அமைப்பை காட்டக்கூடிய ஒரு அமைப்பாகும். வாஸ்து சாஸ்திரத்தில் ஈசானியத்தை காட்டக்கூடிய ஒரு அமைப்பு என்பது இந்த நான்காவது வீடாகவே மட்டுமே இருக்கும்.
என்னுடைய தளம்
http://astrovanakam.blogspot.com
My cell no 9551155800,8940773309
WhatsApp 9551155800
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: