Maruti 800 Denso Radiator fan work ஆகவில்லையா கவலை வேண்டாம் சர்வீஸ் செய்யலாம்
Автор: автомобильные советы
Загружено: 2024-02-03
Просмотров: 2937
Описание: இந்த வீடியோவில் மாருதி 800 காரின் ரேடியேட்டர் ஃபேனை எவ்வாறு சர்வீஸ் செய்து ஓட வைக்க முடியும் என்பதை வீடியோவில் கூறியுள்ளேன் இந்த ஃபேனில் பார்த்தீர்கள் என்றால் இதில் கார்பன் பிரஸ் மற்றும் ஸ்ப்ரிங் டேமேஜ் ஆகி இருந்ததால் இங்கே ஸ்ப்ரிங் மற்றும் ரிப்ளை செய்ததன் மூலம் இந்த டிசி மோட்டாரை ஒர்க் செய்ய முடிந்தது எனவே நீங்கள் இதை பார்த்து எவ்வாறு உங்களுடைய ரேடியேட்டர் ஃபேனை கடத்துவது மற்றும் எவ்வாறு உங்களுடைய ஆரம்ப மற்றும் ரேடியேட்டர் பேன் ஹவுசிங் மற்றும் கார்பன் பிரஸ் மற்றும் ஸ்ப்ரிங் செக் செய்து மாற்றுவது போன்ற ஐடியாக்கள் உங்களுக்கு இந்த வீடியோ மூலம் கிடைத்திருக்கும் இது போன்ற மேலும் வீடியோக்களை காண நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும் நன்றி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: