DEVIKARUMARI AMMAN SONGS -MELLISAIMANNAR MSV P LEELA P SUSHEELA LYRICS K SOMU AND SHANMUGASUNDARAM
Автор: M M F A Mellisai Mannar Fans Association
Загружено: 2020-07-24
Просмотров: 5907
Описание:
மெல்லிசைமன்னர் திரை இசைப் பாடல்கள் தவிர தனிப்பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களிலும் தனது திறனைக் காட்டினார் பல புகழ் பெற்ற ஒலிப் பேழைகள் அவரிடம் இருந்து நம்மை வந்து அடைந்தது
அதில் ஒன்று தான் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் பாட்லகள்
கொலம்பியா இசைத்தட்டு வெளியிட்டு 70 களில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய பாடல்கள் .
ஆல் இந்தியா வானொலி பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகளில் இவை நிச்சயம் இடம் பெற்று இருக்கும் .
மொத்தம் 4 பாடல்கள் அவற்றில் ஒன்று மெல்லிசை மன்னர் பாடியது ஒன்று திரு மதி பி லீலாவும் மீதி இரு பாடல்கள் திருமதி பி சுசீலா அவர்கள் பாடியது
பாடல்களை இயற்றியது திருவாளர்கள் கே சோமு மற்றும் ஷண்முகசுந்தரம்
மெல்லிசை மன்னர் திருவேற்க்காடு அம்மன் மேல் அதீத பக்தி கொண்டவர் என்பதும் வார்டுடம் தவறாமல் நவராத்திரியில் அவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்பது ஒரு கூடுதல் தகவல்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: