சேர, சோழ, பாண்டியர்களின் கப்பல் மாதிரிகளை மீளுருவாக்க பணியில் மதுரை இளைஞர் | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2023-05-04
Просмотров: 6439
Описание:
மதுரையை சேர்ந்த குயின்துக் அமல்நாதன் கடந்த 10 ஆண்டுகளாக போர் கப்பல்களின் குட்டி மாதிரி வடிவங்களை செய்வதை ஒரு கலையாக செய்து வருகிறார். பொழுதுபோக்கு தொடங்கி வேலைவாய்ப்பு வரை பல வகைகளில் மாதிரி கப்பல்கள் செய்யும் கலை உதவியாக இருக்கும் என்கிறார்.
To subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil
#careerinshipmodelling #jobsinshipmodelling #skillsforshipmodelling #shipminiaturecourse #tamilkingsnavalforce #navalstrenghtoftamils
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: