அதிக லாபம் தரும் Cake Business! - வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? | How to become a Home Baker? |
Автор: DW தமிழ்
Загружено: 2022-08-01
Просмотров: 82933
Описание:
யாருக்குதான் கேக் சாப்பிட பிடிக்காது? பிறந்தநாள், கல்யாணம், sendoff, special moments என அனைத்துவிதமான கொண்டாட்டங்களிலும் தற்போது கேக் முக்கிய இடம் பிடித்து வருகிறது. இதன் காரணமாக பேக்கரி தொடர்பான வேலைவாய்ப்புகளும் தமிழகத்தில் பெருகி வருகின்றன. அந்த வரிசையில் கேக்கை வீட்டிலிருந்தே செய்து விற்று, லட்சங்களில் லாபம் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் சென்னையை சேர்ந்த கவிதா முருகன். இந்த காணொளியில் ஹோம் பேக்கர் துறையில் இருக்க கூடிய தொழில் வாய்ப்புகள் குறித்து அவர் விளக்குகிறார்.
#howtostartahomebakery #whatishomebaker #chennaihomebakers #themadraspatissiere #homebakingrecepies
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: