எண்ணம் மீறுது! வண்ணம் மாறுது! | அதியா|| tamil audio novels | tamil novels audiobooks |tamil romantic
Автор: Vaigai Tamil Novels
Загружено: 2024-11-10
Просмотров: 63436
Описание:
• எண்ணம் மீறுது! வண்ணம் மாறுது! | அதியா|| ta...
அதியாவின், "எண்ணம் மீறுது! வண்ணம் மாறுது! "
குரல் : நித்யஸ்ரீ
இனிய நட்புகளே...
நான் உங்கள் நட்பிற்கினிய அதியா!
"எண்ணம் மீறுது! வண்ணம் மாறுது!" என்ற கதையை சாரல் தளத்தில் எழுதும் போது, ஊக்கமும் உற்சாகமும் தந்து ஆதரவு தந்து, கற்பனை சாரல்கள் - 2023 போட்டியின் முடிவில் முதல் பரிசினை (₹10,000) பெறச் செய்து, என் எண்ணங்களுக்கும், எழுத்துக்களுக்கும் அங்கீகாரம் வழங்கி பெருமை சேர்த்த என் தமிழ் நட்புகளுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
தங்கள் அன்பின் மகிழ்வில்
அதியா...
********
எண்ணம் மீறுது! வண்ணம் மாறுது!
எந்நிலையிலும் மேல் நோக்கி எரியும் தீபம் போல்,
நிமிர்ந்து நின்று சுடர்விடும் பெண்மை!
திசைகளற்ற இருள் சூழ்ந்த சாம்ராஜ்யத்தை
அசராது, அரசாளும் ஆண்மை!
வேட்டையாடக் காத்திருக்கும் ஆளுமையான ஆண் அரிமாவின் முன், இரையெனத் தெரிந்தே அடியெடுத்து வைக்கும் ஒரு கம்பீரமான பெண் அரிமா.
விதியின் சதிராட்டத்தில் அன்பு பகடைக்காயாய் உருட்டப்பட, தேன் துளிகள் துளிர்க்க வேண்டிய மலர் இதயங்களில் தீப்பிடிக்க, ஒற்றைக் காதல் தாயத்தில், இரு உயிர்களின் காயங்களும் மாயமான கதை!
தமிழை ரசிப்போம்! ருசிப்போம்!
என்றும் நட்புடன்
அதியா...
To read in kindle: https://amzn.in/d/fsDwP75
#tamilaudionovelstoread
#vaigaitamilnovels
#tamilnovelsaudiobooks
#tamilaudiobookstory
#vathaniprabunovels
#vpnovels
#tamilnovels
#tamilnovelsaudiobook
#audiobooksintamil
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandranaudionovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#rcnovelsaudio
#atmnovels #love&romanticnovel
#adhiyanovel
#tamilvoiceovernovels
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: