ஒரே இடத்தில் 1000+ காளை; ''இதை வளர்ப்பது அத்தனை எளிது அல்ல'' - என்ன சொல்கிறார்கள் இந்த மக்கள்?
Автор: BBC News Tamil
Загружено: 2026-01-15
Просмотров: 10113
Описание:
ஜனவரி மாதம் வந்துவிட்டாலே மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். வாடிவாசலில் தங்கள் காளைகளை எப்போது அவிழ்ப்போம் எனப் பலரும் காத்திருப்பர். ஆனால், ஜல்லிக்கட்டுக்கான நாட்டு இன காளைக் கன்றுகளை உருவாக்கும் பணியில் தொட்டியபட்டி கிராமமே ஈடுபட்டு வருகிறது. கிழக்கத்தி காளை வளர்ப்பு மற்றும் அதை வளர்க்கும் மக்கள் சந்திக்கும் சிரமம் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
Producer - Vijayanand Arumugam
Shoot Edit - Sam Daniel
#Jallikattu #Madurai
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: