2026 பிப்ரவரி முதல் ஓய்வூதியம் உயர்வு முக்கிய அறிவிப்பு 3 Good News
Автор: South Special
Загружено: 2026-01-24
Просмотров: 2367
Описание:
புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் முதியோர், விதவை முதிர்கன்னிகளுக்கு மாதத்தோறும் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.
55- 59 வயதுடைய முதியவர்களுக்கு ரூ.2000-ம், 60-79 வயதுடைய முதியவர்களுக்கு ரூ.2,500-ம், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.3,500 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த உதவித்தொகையானது அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: