ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

DMK Govt Servant pension scheme: அரசு ஊழியர்களுக்கு பலன் இருக்கா..இல்லையா..?

Автор: News18 Tamil Nadu

Загружено: 2026-01-04

Просмотров: 20998

Описание: #TAPS #TamilNaduPension #PensionReform
#GovernmentEmployees #PublicPolicy #GovtEmployees #PensionScheme #FamilyPension

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக்கு புதிய திட்டமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி கடை மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி,
1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#Gratuity #DearnessAllowance #TamilNaduPolitics #DMK #MKStalin #DravidianModel #AssemblyElection2026 #PolicyExplained #CurrentAffairs #IndiaNews #News18TamilNadu #TamilNews

Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
   • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...  

   • DISCO WITH KS | Discussion With Karthigaic...  

   • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...  

   • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...  

   • Local18 Tamil Nadu  

   • சர்வதேச செய்திகள் | International News | N...  
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) -   / news18tamilnadu  
Twitter (X) -   / news18tamilnadu  
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram -   / news18tamilnadu  

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
DMK Govt Servant pension scheme: அரசு ஊழியர்களுக்கு பலன் இருக்கா..இல்லையா..?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு அரசு | சந்தேகங்களும் - பதில்களும்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு அரசு | சந்தேகங்களும் - பதில்களும்

Pension Special Live | Durai Pandian Explained about integrated Pension Plan | Sun News

Pension Special Live | Durai Pandian Explained about integrated Pension Plan | Sun News

#BREAKING || TAPS ஓய்வூதிய திட்டம் - அரசாணை வெளியீடு.. குஷியில் அரசு ஊழியர்கள்..!!

#BREAKING || TAPS ஓய்வூதிய திட்டம் - அரசாணை வெளியீடு.. குஷியில் அரசு ஊழியர்கள்..!!

Tamil Nadu TAPS Pension Scheme 2026 | TAPS vs OPS vs NPS Comparison | Eligibility, Benefits in Tamil

Tamil Nadu TAPS Pension Scheme 2026 | TAPS vs OPS vs NPS Comparison | Eligibility, Benefits in Tamil

அரசு ஊழியர்களை ஸ்டாலினால் சமாளிக்க முடியல....  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்குத்து!

அரசு ஊழியர்களை ஸ்டாலினால் சமாளிக்க முடியல.... உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்குத்து!

TAPS Pension scheme Full Details: யாருக்கு பொருந்தும்? அம்சங்கள் என்ன? | Decode

TAPS Pension scheme Full Details: யாருக்கு பொருந்தும்? அம்சங்கள் என்ன? | Decode

50% பென்ஷன் உறுதி! TAPS திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

50% பென்ஷன் உறுதி! TAPS திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

"புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரில் எங்களை ஏமாற்றி விட்டார்கள்..!" கொந்தளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகி

அரசு ஊழியர்கள் இந்த முறை DMK-க்கு வாக்களிப்பார்களா? | JACTTO-GEO | TNM Tamil | Shabbir Ahmed

அரசு ஊழியர்கள் இந்த முறை DMK-க்கு வாக்களிப்பார்களா? | JACTTO-GEO | TNM Tamil | Shabbir Ahmed

அது எப்படி திமிங்கலம் : ஸ்டாலின் அறிவிப்பும் - பென்ஸன் திட்டத்தின் உண்மை என்ன?

அது எப்படி திமிங்கலம் : ஸ்டாலின் அறிவிப்பும் - பென்ஸன் திட்டத்தின் உண்மை என்ன?

Для Чего РЕАЛЬНО Нужен был ГОРБ Boeing 747?

Для Чего РЕАЛЬНО Нужен был ГОРБ Boeing 747?

Real Estate | Kidn*pped | Gang | Criminals Caught | Police | Sun News

Real Estate | Kidn*pped | Gang | Criminals Caught | Police | Sun News

TAPS | Pension Scheme | அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்கும் TAPS ஓய்வூதிய திட்டம் - முழு விபரம் இதோ!

TAPS | Pension Scheme | அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்கும் TAPS ஓய்வூதிய திட்டம் - முழு விபரம் இதோ!

ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் ! Bailyan ranganathan About Jananayagan Censor Certificate Issue

ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் ! Bailyan ranganathan About Jananayagan Censor Certificate Issue

கேரள டீச்சருக்கு இப்படியெல்லாம் கூடவா நடக்கும்? பதற வைக்கும் நிகழ்வு | Kerala Crime Story In Tamil

கேரள டீச்சருக்கு இப்படியெல்லாம் கூடவா நடக்கும்? பதற வைக்கும் நிகழ்வு | Kerala Crime Story In Tamil

சிக்குகிறார் செ.பா.? I விஜயை பாதுகாக்க வக்கீல் படை I ராகுலை முந்தும் பிரியங்கா I டெல்லி ராஜகோபாலன்

சிக்குகிறார் செ.பா.? I விஜயை பாதுகாக்க வக்கீல் படை I ராகுலை முந்தும் பிரியங்கா I டெல்லி ராஜகோபாலன்

TAPS Pension Scheme | எந்த பிரிவையும் விடாத முதல்வரின் ஓய்வூதிய அறிவிப்பு

TAPS Pension Scheme | எந்த பிரிவையும் விடாத முதல்வரின் ஓய்வூதிய அறிவிப்பு

டிரம்ப் போட்ட 500% வரி! ரூட்டை மாற்றிய மோடி! | America | Russia | Putin | Iran

டிரம்ப் போட்ட 500% வரி! ரூட்டை மாற்றிய மோடி! | America | Russia | Putin | Iran

கூடுதல் இடங்கள். நெருக்கும் கட்சிகள்.  நெருக்கடியில் ஸ்டாலின் | Savukku Shankar

கூடுதல் இடங்கள். நெருக்கும் கட்சிகள். நெருக்கடியில் ஸ்டாலின் | Savukku Shankar

திமுகவின் TAPS கண்துடைப்பு நாடகம்..! மீண்டும் கொதித்தெழும் அரசு ஊழியர்கள்..! | Jaya Plus

திமுகவின் TAPS கண்துடைப்பு நாடகம்..! மீண்டும் கொதித்தெழும் அரசு ஊழியர்கள்..! | Jaya Plus

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]