சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட வீடு 🏡
Автор: Sirkali TV
Загружено: 2024-10-08
Просмотров: 41566
Описание:
கடும் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும் சுண்ணாம்பு வீடு | சுண்ணாம்பு சாந்து வைத்து பழமையான கட்டை குத்து முறையில் கட்டப்படும் சுண்ணாம்பு வீடு.. Discover the Secret to Building a Traditional Home Easy!
சிமெண்ட்,கம்பி இல்லாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்படும் வீடு. மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தாலுக்கா, திருவெண்காடு கி.காசிராமன் அவர்களின் பட்டினத்தார் பயிலகத்தில் நடைபெறும் மரபு சார்ந்த கட்டுமானம்..
மேலும் தகவலுக்கு..
அப்பு 9976491427
காசிராமன் 9442212121
கனகனவுவீட்டை மரபு கட்டுமானத்தில் கட்டிய தம்பதிகள் சிங்கப்பூர் வேலை வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை போதும் | திரு.பத்மநாபன் | Sunnamabu satthu veedu | Traditional House Build • கனவுவீட்டை மரபு கட்டுமானத்தில் கட்டிய தம்ப...
சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட வீடு 🏡 Home Tour • சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத...
மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா?மணல்,சிமெண்ட்,கம்பி இல்லாமல் வீடு சாத்தியமா • மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில்...
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: