மழையில் தத்தளிக்கும் சென்னை லேட்டஸ்ட் வீடியோ | Chennai Flood Full video | Chennai Heavy Rain
Автор: Dinamalar
Загружено: 2021-11-07
Просмотров: 58795
Описание:
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும், மழை பெய்வதால் அதில் சிக்கல் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார். For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: