ஸ்ரீ நிவாஸ திரு வேங்கடமுடையாய் |Shrinivasa Thiru Venkatamudaiyai|Sooryanarayanan
Автор: Soorya Narayanan
Загружено: 2021-09-24
Просмотров: 61144
Описание:
Yet another gem from Sri Papanasam Sivan, on the Kaliyuga Purushan Lord Venkatesha with the suitable melodious raga Hamsanandi. Sooryanarayanan has started with "Sri Kulasekara Azhvar Paasuram" which adds a crown to the song. Let us all hear, enjoy and dwell into the nectar of Bhakti, and spread positivity
Song: Shrinivasa Thiru Venkata
Ragam: Hamsanandi
Composer: #Papanasam #Sivan
விருத்தம் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்)
குலசேகர ஆழ்வார்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா!
நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும்
கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே.
பல்லவி
ஸ்ரீ நிவாஸ திரு வேங்கட முடையாய் - ஜெய
கோவிந்த முகுந்த அனந்த
அனுபல்லவி
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய் தீனன் என்னைப்போல் வேறவர் கண்டாய்
சரணம்
ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே ஜெகன் நாதா சங்க சக்ர தரனே திருவடிக்கபயம் அபயம் அய்யா (நின்) ஜெய
Virutam (Naalayira Divya Prabhandam)
Kuzhasekara Azhwar
ceDiyaaya valvinaigaL teerkum tirumaaLE
ceDiyaaya valvinaigaL teerkum tirumaaLE
neDiyaanEvEnkaTavaa
nin kOvilin vaasal
aDiyaarumaDiyaarum vaanavarum arambaiyarum
kiDandiyengum paDiyaay kiDanduun
pavazha vaay kaaNbEnE
pallavi
shrInivAsa tiru vEnkaTamuDaiyAi jaya
gOvinda mukunda anantA
anupallavi
dIna sharaNyan enum peyar koNDaAi
dInan enaippOl vErevar kaNDAi
caraNam
jagam pugazhum Ezhumalai mAyavanE
tirumagaL alarmEl mangai maNALanE
jagannAthA shankha cakra dharanE
tiruvadik-kabhayam abhayamayyA (nin) jaya
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: