ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

தேவனோடிருந்த ஆபிரகாமின் உறவும் உரையாடலும் உடன்படிக்கையும் - ஆதியாகமம் 15:1-21 - 11.01.26

Автор: FIRST BAPTIST CHURCH

Загружено: 2026-01-10

Просмотров: 103

Описание: V. David Barnabas
Ph. 9442028843; 8778127005
Email: [email protected]
Web: firstbaptistmdu.யோர்க்

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
2 அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
3 பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
7 பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.
8 அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
9 அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.
10 அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
11 பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
12 சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
14 இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
15 நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
17 சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.
18 அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்
19 கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
20 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
21 எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தேவனோடிருந்த ஆபிரகாமின் உறவும் உரையாடலும் உடன்படிக்கையும் - ஆதியாகமம் 15:1-21 - 11.01.26

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

தேவனோடிருந்த ஆபிரகாமின் உறவும் உரையாடலும் உடன்படிக்கையும் - Part 2 - ஆதியாகமம் 15:1-21 - 18.01.26

தேவனோடிருந்த ஆபிரகாமின் உறவும் உரையாடலும் உடன்படிக்கையும் - Part 2 - ஆதியாகமம் 15:1-21 - 18.01.26

கண்களால் நடத்தப்பட்டு பழிவாங்க சில பெலிஸ்தரை கொன்று போட்ட சிம்சோன் - நியாயாதிபதிகள் 14:8 - 16:31

கண்களால் நடத்தப்பட்டு பழிவாங்க சில பெலிஸ்தரை கொன்று போட்ட சிம்சோன் - நியாயாதிபதிகள் 14:8 - 16:31

ஒரு கோடீஸ்வரர் ஒரு அழகான விதவையிடம் ஒரு இரவு தங்குமிடம் கேட்டபோது, பிறகு என்ன நடந்தது...#கதை

ஒரு கோடீஸ்வரர் ஒரு அழகான விதவையிடம் ஒரு இரவு தங்குமிடம் கேட்டபோது, பிறகு என்ன நடந்தது...#கதை

ஸ்டெர்லைட் அதிபர் கதறல் // Vedanta Anil Agarwal son died // #Ghazali #கஸாலி // 10.01.26

ஸ்டெர்லைட் அதிபர் கதறல் // Vedanta Anil Agarwal son died // #Ghazali #கஸாலி // 10.01.26

பயப்படாதிருங்கள், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார் - யாத்திராகமம் 14:10-14 - 01.01.26

பயப்படாதிருங்கள், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார் - யாத்திராகமம் 14:10-14 - 01.01.26

அவள் இடுப்புக்கு கீழே பார்த்து நான் திகைத்துப் போனேன்!! தமிழ் புதிய கதைகள்

அவள் இடுப்புக்கு கீழே பார்த்து நான் திகைத்துப் போனேன்!! தமிழ் புதிய கதைகள்

ஆறுதலான கிறிஸ்தவ பாடல்கள் #christianmusic #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #music

ஆறுதலான கிறிஸ்தவ பாடல்கள் #christianmusic #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #music

What is Going to Happen in The Coming Days and What Needs to be Done || Prophet Vincent Selvakumaar

What is Going to Happen in The Coming Days and What Needs to be Done || Prophet Vincent Selvakumaar

கேரள டீச்சருக்கு இப்படியெல்லாம் கூடவா நடக்கும்? பதற வைக்கும் நிகழ்வு | Kerala Crime Story In Tamil

கேரள டீச்சருக்கு இப்படியெல்லாம் கூடவா நடக்கும்? பதற வைக்கும் நிகழ்வு | Kerala Crime Story In Tamil

நான் என்ஜினை சரி பண்ண முடியும் சார் | Loco Tamil

நான் என்ஜினை சரி பண்ண முடியும் சார் | Loco Tamil

மனித தவறுகளின் மத்தியில் நிறைவேறும் தேவனுடைய திட்டம் - நியாயாதிபதிகள் 14:1-20 - 09.01.26

மனித தவறுகளின் மத்தியில் நிறைவேறும் தேவனுடைய திட்டம் - நியாயாதிபதிகள் 14:1-20 - 09.01.26

நேற்று வரை || BRO.MD JEGAN || 10-JAN-2026

நேற்று வரை || BRO.MD JEGAN || 10-JAN-2026

இயேசு தேவனுடைய குமாரன் - மத்தேயு 16:16-18 (Part -4) - 28.12.25

இயேசு தேவனுடைய குமாரன் - மத்தேயு 16:16-18 (Part -4) - 28.12.25

1மணி நேர தொடர் ஆராதனை | PRAISE & WORSHIP | Tamil Christian WORSHIP | Joseph Aldrin Davidsam Joyson

1மணி நேர தொடர் ஆராதனை | PRAISE & WORSHIP | Tamil Christian WORSHIP | Joseph Aldrin Davidsam Joyson

Он уже перед нами

Он уже перед нами

பிள்ளைகளுக்காக தான் வாழ்கிறேன் | Neeya Naana Latest Episode |#neeyanaana

பிள்ளைகளுக்காக தான் வாழ்கிறேன் | Neeya Naana Latest Episode |#neeyanaana

இயேசு கிறிஸ்து காட்சியளித்த அதிர்ச்சி வீடியோ  | உலகம் எங்கிலும் 15 இடங்களில் | PR. ROSHANSHAN

இயேசு கிறிஸ்து காட்சியளித்த அதிர்ச்சி வீடியோ | உலகம் எங்கிலும் 15 இடங்களில் | PR. ROSHANSHAN

மாவட்ட ஆட்சியரை ஒரு சாதாரண பெண் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் ஒரு அறை கொடுத்தார்.. பின்னர் அவரது...

மாவட்ட ஆட்சியரை ஒரு சாதாரண பெண் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் ஒரு அறை கொடுத்தார்.. பின்னர் அவரது...

தானியேல் | DANIEL | God Reveals the Mystery | Biblical Cinematic Short Film 🎬🔥#jesus #movie #daniel

தானியேல் | DANIEL | God Reveals the Mystery | Biblical Cinematic Short Film 🎬🔥#jesus #movie #daniel

இந்தியாவில் வாழும் இஸ்ரவேலின் மனாசே கோத்திரம் 😮 | எங்கு வாழ்கின்றனர்? உலக கிறிஸ்தவ செய்திகள் | Ep 56

இந்தியாவில் வாழும் இஸ்ரவேலின் மனாசே கோத்திரம் 😮 | எங்கு வாழ்கின்றனர்? உலக கிறிஸ்தவ செய்திகள் | Ep 56

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]