நவராத்திரி ஒன்பதாவது நாள் பாடல் | Navaratthiri Onbathavathu Naal Paadal
Автор: Om Tamil Calendar
Загружено: 2020-10-24
Просмотров: 1001
Описание:
நவராத்திரி ஒன்பதாவது நாள் பாடல்
நவராத்திரி ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவியை வழிபட சகல செல்வங்களும் பெருகும், வேண்டுகின்ற கோரிக்கைகள் நிறைவேறும். ஒன்பதாம் நாளன்று கற்பூரம் போன்ற வாசனைப்பொடி கொண்டு கோலம் போட வேண்டும். தாமரை, மரிக்கொழுந்து பூக்களால் வழிபட்டு, பழங்களில் நாவல் பழம் படைத்து, அக்கார அடிசில் (பச்சரிசி, பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் செய்ய வேண்டும். மேலும், ஒன்பதாம் நாளில் வசந்தா ராகத்தில் பாட்டுப்பாட வேண்டும். அதற்கான பாடலை நேயர்களுக்காக வெளியிட்டுள்ளோம். பூஜை நேரத்தில் அதனை கேட்டு அனைவரும் பயன் பெறுவோம். மேலும், இன்று ஞாயிற்று கிழமை சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ண ஆடை அணிவிக்க வேண்டும்.
ஓம் தமிழ் காலண்டர்... https://bit.ly/3f27mgR
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: