Скачать
Varadharaja Perumal Temple | kanchipuram | 100 kaal mandapam | வரதராஜப் பெருமாள் கோயில் 100 kaal
Автор: Sarithira Oosai சரித்திர ஓசை
Загружено: 2024-05-11
Просмотров: 151
Описание:
மூலவர் : தேவராஜ பெருமாள்
உற்சவர் : பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார் : பெருந்தேவி தாயார்
தீர்த்தம் : வேகவதி நதி, அனந்தசரஸ், சேஷ தீர்த்தம், வராக தீர்த்தம், பத்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், குசேல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
கோலம் : நின்ற திருக்கோலம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் ஒவ்வொரு கதை சொல்லும். அந்த வகையில் ஒரே கல்லிலான கருங்கல் சங்கிலி சிறப்பாக வடிவமைப்புபட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் தொங்கி கொண்டுள்ளது
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: