Cesarean delivery தவிர்க்க முடியுமா? இதில் பிறந்த குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கும்? | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2022-04-07
Просмотров: 2358
Описание:
#whatiscsection #iscsectionpainful #howiscesareandeliverydone
இந்தியாவில் இப்போது இயற்கையான குழந்தை பிறப்பை விட சி செக்ஷன் எனப்படும் சிசரியன் டெலிவரிதான் அதிகம். இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தை சிசரியன் முறையில் பிறக்கிறது. பிற நாடுகளில் இந்த நிலை இன்னும் மோசம். ஏன் இப்படி? சாதாரண பிரசவத்திற்கு பல மணிநேரம் ஆகும், ஆனால் சிசேரியன் சில நிமிடங்களே மட்டுமே ஆகும். சி செக்ஷன் மிக விரைவாக செய்யப்பட்டாலும் அது ஒரு சாதாரண அறுவை சிகிச்சை அல்ல. இதைப் புரிந்துகொள்ள உங்களை நேராக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறோம் வாருங்கள்!!
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: