அண்ணாமலையப்பா நீ என் தந்தையல்லவா...
Автор: Sivaloga Sivam
Загружено: 2020-09-23
Просмотров: 769520
Описание:
அண்ணாமலையப்பா... வாதவூரடிகள் ஐயா அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் ஆலயத்ததில் சிறு பிள்ளை வடிவில் சிவமே குருவாய் தோன்றி அருளிய ஆனந்த அனுபவத்தை உணர்த்தும் சிவலோகப்பாமாலை. இசை அன்பகம் பிரவீஷ் ஆனந்த், பாடியவர் சொற்றமிழ்ச்செல்வர் சோலார் சாயி அவர்கள். தனிமையில் கேட்டால் தன்னிலை உணர்த்தும் வாதவூரடிகளின் ஆழமான வரிகளும் அன்பகத்தின் தெய்வீகமான இசையில் சொற்றமிழ்ச்செல்வரின் உருக்கமான குரலில் அமைந்த ஓர் உன்னத படைப்பு... #அன்பே சிவம் #அன்புமயம் சிவலோகம் #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: