18.01.2026 ஞாயிறு பதிலுரைப்பாடல்//திபா 40;1,3,6,7.//இசை, இசை இயக்கம் &பாடியவர். A.மோசஸ்//
Автор: SANGEETHA CREATIONS
Загружено: 2026-01-13
Просмотров: 37
Описание:
திருப்பாடல் 40;1, 3,6,7.உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன் -2
நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன், அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டை கேட்டருளினார்.
உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே இதோ வருகின்றேன் -2.
புதியதொரு பாடலை, நம் கடவுளை புகழும் பாடலை என் நாவினின்று எழச்செய்தார்; பலரும் இதை பார்த்து அச்சங் கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.
உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே இதோ வருகின்றேன்-2
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும் படி செய்தீர். எனவே இதோ வருகின்றேன் என்னைக் குறித்து திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது.
உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே இதோ வருகின்றேன்-2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: