589 பாலே பிராணேஷ்வரி. ராகம் ஆபேரி தாளம் ரூபகம் dshy
Автор: Shyamala Dandapani
Загружено: 2025-12-23
Просмотров: 118
Описание: திரு வாலம் பொழில் K.Ramkumar அவர்கள் பாடல் பாடியவர் Shyamala Dandapani ராகம் ஆபேரி தாளம். ரூபகம் பல்லவி.. பாலே பிராணேஷ்வரி. . பிரணவ நாத ப்ரியே (பாலே). அனுபல்லவி. தர்பாரண்யேஸ்வர. சகிதே..தர்மபரி பாலிதே தைத்ய க்ஷமனி (.அம்ப). (பாலே). சரணம். பாஹிமாம் பர்வத ராஜகுமாரி.பாப ஹாரி.பங்கஜாக்ஷ சோதரி..உனமத்த நர்தன.நாயக மனோஹரி. உன்னத விடங்க.க்ஷேத்ர நிவாசினி (அம்ப). (பாலே)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: