TNKK மறவர்நல சங்கம் | உலக புகழ் பேச்சாளர் திருமதி .கவிதா ஜவஹர் |முன்னோர்கள் குறித்து பேச்சு 17.07.22
Автор: MARAVAR KURAL
Загружено: 2022-07-30
Просмотров: 413356
Описание:
தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் நல சங்க குடும்ப விழாவில்,மாமன்னர் பூலித்தேவர், வீர பேரரசி ராணி வேலுநாச்சியார், பசும்பொன் ஐயா திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மற்றும் சேது சீமை மன்னர்களின் வராலாறு குறித்தும் மிகவும் சிறப்பாக உலக புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர்,பேசும் பூங்காற்று ராஜபாளையம் மண்ணின் புகழ் திருமதி. கவிதாஜவகர் அவர்களின் சிறப்பான பேச்சு.💐💐💐💐..
நாள் : 17.07.2022
இடம் : பசும்பொன் தேவர் மண்டபம்
சென்னை -17
இவன்
M. பொன்னுபாண்டியன்
தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர்
தமிழ்நாடு கொண்டையன் கோட்டை மறவர் நல சங்கம்
( உறுப்பினராக இணைய
தொடர்புகொள்ளவும் : 9600048809 | 9884165931)
#History_Special_Speach_Of
#Ancestors_Speak
#Mrs_Kavitha_Jawahar
#TNKK_Maravr_Family_Function
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: