இரண்டு வருடம் காதலித்துவிட்டு...அப்படியே ஓடிப்போயிடு என்றேன்- Actress Dharani | Chai With Chithra -1
Автор: Touring Talkies
Загружено: 2025-06-11
Просмотров: 82048
Описание:
சென்னையை சேர்ந்த இவர் 15வயதில் சினிமாவில் அறிமுகமானார். 1988ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னால் முடியும் தம்பி. அதில் கமலின் தங்கையாக நடித்தார். தொடர்ந்து பாலைவன பறவைகள், சின்ன வாத்தியார், கிழக்கு வீதி, வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர். விஷ்ணு, பூவே உனக்காக, மிடில் கிளாஸ் மாதவன், சூர்ய வம்சம், அஜித் நடிப்பில் 1998ல் வெளிவந்த காதல் மன்னன், எதிரும் புதிரும், பிரியமான தோழி,துள்ளாத மனமும் துள்ளும், மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.
தாரணியின் பிரபலமான காமெடி கேரக்டர் எதிரும் புதிரும் படத்தில் கவுண்டமனியின் தங்கையாக நடித்திருந்ததுதான். அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக மாலா கேரக்டரில் நடித்திருப்பார். கிட்டதட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் சிறப்பு தோற்றத்தில் நடித்தவர். சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். 1997 ஆண்டு முதன் முதலில் மங்கை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் தாரணி. அதன்பிறகு ஷக்தி, திருவிளையாடல் புராணம், சொர்க்கம், முகூர்த்தம் என 30 மெகா சீரியல் நடித்துள்ளார்.
#touringtalkies #dharanikitcha #comedy #kamalhassan #balachandar #vadivelu #vijayakanth #vijay #ajith #goundamani #senthil #actress
PINK TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES LINK 👇 PLS SUBSCRIBE -
/ @pinktalkies
/ @touringtalkiescinema
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES https://www.youtube.com/channel/UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
https://touringtalkies.co/
https://touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : [email protected]
Phone: 98532 98535
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: http://touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: