மெய் எழுத்துக்கள் / ல்வ்ழ்ள் எழுத்துக்களில் வரும் சில சொற்கள் / Meieluthukkal / Tamil ezhuthukkal
Автор: 20k Kids Tv
Загружено: 2023-10-09
Просмотров: 2605
Описание:
Learn Tamil Meieluthukkal in Tamil ezhuthukkal மெய் எழுத்துக்கள் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள் / மெய் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு ( க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ) அதில் ( ல்வ்ழ்ள் ) எழுத்துக்களில் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகளைப் பார்ப்போம் .
மெய் எழுத்துக்கள் 18 / க் முதல் ன் வரை /ல் வ் ழ் ள் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள்.
ல் வரும் மெய் எழுத்துக்களின் சொற்கள் / மெய் எழுத்துக்கள் 18 / ல் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள் / ல் வரும் சில சொற்கள்
ல் வரும் சொற்கள்
உரல்
மல்லிகை
வில்
ஊதல்
ஊஞ்சல்
வால்
கல்
மயில்
கம்மல்
வயல்
சேவல்
வேல்
பல்லி
வானவில்
முயல்
வ் வரும் மெய் எழுத்துக்களின் சொற்கள் / மெய் எழுத்துக்கள் 18 / வ் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள் / வ் வரும் சொற்கள்
வ் வரும் சொற்கள்
செவ்வரளி
ஜவ்வரிசி
செவ்வகம்
செவ்வாழை
செவ்வந்தி
வவ்வால்
செவ்வானம்
அவ்வை
ஒவ்வாமை
செவ்விந்தியர்கள்
யௌவ்வனம்
ஜவ்வு மிட்டாய்
செவ்வாய் கோள்
செவ்வாய் கிழமை
சவ்வரிசி மரம்
ழ் வரும் மெய் எழுத்துக்களின் சொற்கள் / மெய் எழுத்துக்கள் 18 / ழ் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள் / ழ் வரும் சொற்கள்
ழ் வரும் சொற்கள்
இதழ்
யாழ்
தாழ்ப்பாள்
கூழ்
உமிழ்நீர்
குங்குமச் சிமிழ்
ஏழ்மை
செவ்விதழ்
குமிழ்
கேழ்வரகு
அமிழ்தம்
ஆழ்கடல்
தமிழ்
நீர்வீழ்ச்சி
வாழ்க்கை
ள் வரும் மெய் எழுத்துக்களின் சொற்கள் / மெய் எழுத்துக்கள் 18 / ள் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள் / ள் வரும் சொற்கள்
ள் வரும் சொற்கள்
பள்ளி
தேள்
வெள்ளரிக்காய்
முள்
எள்
வாள்
தாழ்ப்பாள்
முள்ளம்பன்றி
குள்ளநரி
புள்ளிமான்
வெள்ளெலி
மஞ்சள்
முள்ளங்கி
மரங்கள்
வெள்ளாடு
இந்த வீடியோவில் மெய் எழுத்துக்களை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்ளலாம் மெய் மறந்து மற்றும் அவற்றின் படங்கள் மெய் எழுத்துக்கள்
க் முதல் ன் வரை அதில் ப் ம் ய் ர் வரும் சில சொற்கள் மற்றும் அவற்றின் படங்களை இப்பதிவில் பார்ப்போம்
Thanks for watching this video and keep supporting us!
#tamil
#தமிழ்
#உயிர்எழுத்துக்கள்
#meieluthukkal
#மெய்யெழுத்துக்கள்
#மெய்எழுத்துக்கள்
#க்ங்ச்ஞ்
#ல்வ்ழ்ள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: