திருக்கடையூர் சாமி தரிசனம் 18.01.2026
Автор: MugilComputers
Загружено: 2026-01-20
Просмотров: 308
Описание: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், எமபயம் போக்கி நீண்ட ஆயுள், ஆரோக்கியம் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது; குறிப்பாக, 60, 70, 80 வயதில் செய்யப்படும் சஷ்டியப்தபூர்த்தி, பீமராத சாந்தி, சதாபிஷேகம் போன்ற ஆயுள் விருத்தி ஹோமங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. மார்க்கண்டேயர் நீண்ட ஆயுள் வேண்டி வழிபட்ட திருத்தலம், அபிராமி அன்னைக்கு அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி, நித்ய கல்யாணத் தலம் எனப் பல சிறப்புகளைக் கொண்டது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: