வினைமரபு இலக்கணம் அறிவோம் வாருங்கள் / tamil grammar / தமிழ் இலக்கணம்
Автор: SCHOOL TOPPER
Загружено: 2025-01-19
Просмотров: 87662
Описание:
Hi Students in this video i teach you tamil grammar called vinai marabu. there is lot of words in vinai marabu. come lets learn easily. If you like this, study it well for exams. Thank you.
மாணவச் செல்வங்களுக்கு வணக்கம். இந்த பதிவில் வினைமரபுச் சொற்களை நாம் எப்படி மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளப் போகிறோம். அழகான வினைமரபுச் சொற்களை நாம் இப்பொழுது பேசுவதே இல்லை. அவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இந்த வினைமரபுச் சொல் இலக்கணப் பதிவு. உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வினைமரபுச் சொற்களை படித்துவைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி
தமிழ் இலக்கணம்
பொதுத்தமிழ் இலக்கணம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: