ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயில் 21ம் திருவிழா பாரியூர், கோபி ஈரோடு.தீர்த்த புறப்பாடு
Автор: Paalathu Karuparayan
Загружено: 2023-03-08
Просмотров: 48513
Описание:
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை பூஜைகள் மற்றும் அருள் வாக்கு நடைபெறும்.
அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அருள் வாக்கு நடைபெறும்.
ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயிலில்
செவ்வாய்க்கிழமை ,வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில்
அபிஷேகம் மற்றும் சிறப்பான அலங்கார பூஜைகளும் அருள்வாக்கும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து
பாலத்து கருப்பராயன் சேரிட்டபிள் டிரஸ்ட்
பி கே எஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சேவை மையத்தின் மூலம்
சிறப்பான அன்னதானம் வரும் பக்தர்களுக்கும் மற்றும் ஏழை எளியோருக்கும்
வழங்கப்படுக்கின்றன. இப்பதிவை பார்க்கும் அன்பான வாடிக்கையாளர்கள்,பக்தர்கள்
தங்களால் இயன்ற உதவியை
பாலத்து கருப்பராயன் சேரிட்டபிள் டிரஸ்ட்
பி கே எஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தொடர்பு கொண்டு
நீங்களும் பங்கு பெற்று ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி ஆசிபெறலாம்
என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
For contact : 9597996919
Name : PKS Charitable Trust
Account Details
Account No.510909010231598
IFSC CODE No.CIUB0000092 (CITY UNION BANK)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: