காலை தென்றல் பாடி வரும் ராகம் || Kaalai thendral paadi || P.Susheela || Ilayaraja
Автор: 🎧 Rajeev Melodies 🎧
Загружено: 2025-12-18
Просмотров: 39
Описание:
காலை தென்றல் பாடி வரும் ராகம் || Kaalai thendral paadi || P.Susheela || Ilayaraja @rajeevmelodies
#tamilsong #ilayaraja #psusheela
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ
பெண் : காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும்
சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
பெண் : காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பெண் : குயில்கள் மரக்கிளையில்
சுரங்கள் சேர்க்கும் மலர்கள்
பனித்துளியில் முகங்கள்
பார்க்கும்
பெண் : தினந்தோறும் புது
கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம்
இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில்
விழுந்ததோ இங்கே
பெண் : இந்த இன்பம்
இதம் பதம் இது ஒன்றே
ஜீவிதம்
பெண் : காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பெண் : உறங்கும் மானுடனே
உடனே வா வா போர்வை
சிறையை விட்டு வெளியே
வா வா
பெண் : அதிகாலை உன்னை
பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை
அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள்
புரியவே இல்லை
பெண் : இந்த இன்பம்
கொள்ளை கொள்ளை
நெஞ்சில் ஒரே பூ மழை
பெண் : காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும்
சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
பெண் : காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
#evergreenhits #80s #highquality #ilayarajamelodyhits #ilayarajasongs #ilaiyaraja #ilaiyaraaja #ilayarajamusic #tamilmelodysongs #tamilsongscollections #tamilsonglyrics #tamilsongs #kamalhaasan #kamal #kamalhasan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: