ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா பாடல் | Engitta modhaadhae song | Rajini, Nadhiya love song .

Автор: 4k Classic Movies & Song

Загружено: 2022-01-19

Просмотров: 530270

Описание: #rajinisongs #ilayarajahits #4ksongs
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா பாடல் | Engitta modhaadhae song | Rajini, Nadhiya love song . Tamil Lyrics in Description .
Movie : Rajadhi Raja
Music : Ilaiyaraaja
Song : Enkitta Modhadhe
Singers : Mano, K. S. Chitra
Lyrics : Ponnadiyan .
பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒன் டூ த்ரீ
ஃபோர்
குழு : சுண்டல் பயற
ஊற வெச்சு
பெண் : ஃபைவ் சிக்ஸ்
செவன் எய்ட்
குழு : காலையில
தின்று விட்டு

பெண் : ஒன் டூ த்ரீ
ஃபோர்
குழு : தண்டால் எடு
தண்டால் எடு
பெண் : ஃபைவ் சிக்ஸ்
செவன் எய்ட்
குழு : பஸ்கி எடு
குஸ்தி போடு

பெண் : ஒன் டூ
குழு : வேஷ்டி எடுத்து
பெண் : த்ரீ ஃபோர்
குழு : வரிஞ்சு கட்டு

பெண் : ஒன் டூ
குழு : மீசையத்தான்
பெண் : த்ரீ ஃபோர்
குழு : முறுக்கி முறுக்கி
சிலம்பை எடுத்து சொழட்டு
சொழட்டு ஆம்பளையா
வளரு வளரு ஹோய்
ஹோய்

ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

ஆண் : { இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே அட
அப்புறமா குட்டு பட்டு
ஓடாதே } (2)

ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

ஆண் : முன்னால கோழை
பின்னால வீரன் பெண்ணாலே
தானே நான் ஆளாகினேன்
எல்லார்க்கும் வீரம் கட்டாயம்
உண்டு எனக்கு அது கொஞ்சம்
அதிகம் தம்பி

ஆண் : தப்பான வேலைக்கு
எந்நாளும் நானே எப்போதும்
துணையாக ஆனதில்ல
தற்காப்புக்காக நான் போடும்
சண்டை தப்பாக ஒரு நாளும்
போனதில்ல

குழு : சரக்கு இருந்தா
வித்து பாரு ஜாடை
பேச்சு பேச வேண்டாம்
அட வெறப்பு எதுக்கு
நரம்பு சுளுக்கும் உன்
உடம்பு ஒச்சம் ஆக
வேண்டாம்

ஆண் : ஹே வெத்து
வேட்டு கொஞ்சம் ஓரம்
கட்டு அட டாங்கு டக்கர
டக்கர டக்கர டக்கர டா

ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
ஹா ஹா ஹாஹாஹாஹா

ஆண் : கத்தி கத்தி
சண்டை வாய் வலிக்க
போட்டா காத்தோட போகும்
அது தேவை இல்லை கட்சி
கட்டி ஆடும் ஆட்டம் இங்கு
வேணாம் புத்தி கெட்டு
போகாதே நீயும் வீணா

ஆண் : உன்னோட
வாழ்க்கை உன் கையில்
இருக்கு அடுத்தவன்
கொடுத்தா அது நிக்காதப்பா
ஹேய் கஷ்டப்பட்டு உழைச்சு
முன்னேற பாரு இஷ்டபட்டு
எல்லோரும் பின்னால்
வருவார்

குழு : பதவி இருந்தா பத்து
பேரு பணத்துக்காக நூறு
பேரு காசுக்கு தான் மதிப்பு
இருக்கு மனுஷனுக்கு எங்கே
இருக்கு

ஆண் : எனக்கு கட்சியும்
வேணாம் ஒரு கொடியும்
வேணாம் அட டாங்கு
டக்கர டக்கர டக்கர
டக்கர டா

ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

ஆண் : { இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே அட
அப்புறமா குட்டு பட்டு
ஓடாதே } (2)

பெண் : என் மாமன் கிட்ட
மோதாதே அவர் ராஜாதி
ராஜனடா வம்புக்கு இழுக்காதே
இவர் சூராதி சூரனடா ஆஆ
ஆஆ

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா பாடல் | Engitta modhaadhae song | Rajini, Nadhiya love song .

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

மாமா உன் பொண்ண குடு (Mama Un Ponna Kudu )| Rajin Super Hit Songs | S.P.B | Rajadhi Raja |Ilayaraja .

மாமா உன் பொண்ண குடு (Mama Un Ponna Kudu )| Rajin Super Hit Songs | S.P.B | Rajadhi Raja |Ilayaraja .

Guru Sishyan Tamil Movie Songs HD | Kandu Pudichen Video Song | Prabhu | Rajinikanth | Ilayaraja

Guru Sishyan Tamil Movie Songs HD | Kandu Pudichen Video Song | Prabhu | Rajinikanth | Ilayaraja

வடிவேலு ஊத்தப்பம் காமெடி! Vadivelu, VenniraAdai Murthy, Singamuthu Comedy

வடிவேலு ஊத்தப்பம் காமெடி! Vadivelu, VenniraAdai Murthy, Singamuthu Comedy

Enkitta Mothathe - Rajadhi Raja | Mano, KS Chitra | Ponnadiyan | Ilaiyaraaja | HD Video Song #hdsong

Enkitta Mothathe - Rajadhi Raja | Mano, KS Chitra | Ponnadiyan | Ilaiyaraaja | HD Video Song #hdsong

Rajadhi Raja Un Thanthirangal | 4K Video Song 5.1 | Rajinikanth | Khushbu | SPB  | Swarnalatha

Rajadhi Raja Un Thanthirangal | 4K Video Song 5.1 | Rajinikanth | Khushbu | SPB | Swarnalatha

Rajadhi Raja Full Movie HD | Rajinikanth | Nadhiya | Radha | Tamil HD Movies | Hit Movies

Rajadhi Raja Full Movie HD | Rajinikanth | Nadhiya | Radha | Tamil HD Movies | Hit Movies

Adi Kaana Karunkuyile 4k Video Song | Poonthotta Kavalkaran | அடி கான கருங்குயிலே | Vijayakanth

Adi Kaana Karunkuyile 4k Video Song | Poonthotta Kavalkaran | அடி கான கருங்குயிலே | Vijayakanth

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடிசொல்லடிஎனக்கு(Jingidi Jingidi Unakku)Song

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடிசொல்லடிஎனக்கு(Jingidi Jingidi Unakku)Song

சின்ன ராசாவேசிட்டெறும்பு என்ன கடிக்குது | Chinna Raasaavae Chitterumbu Enna Kadikkudhu| Hit Song

சின்ன ராசாவேசிட்டெறும்பு என்ன கடிக்குது | Chinna Raasaavae Chitterumbu Enna Kadikkudhu| Hit Song

Annamalai Video Songs | Rekkai Katti Parakudhu Video Song | Rajinikanth, Kushboo | Tamil Old Songs

Annamalai Video Songs | Rekkai Katti Parakudhu Video Song | Rajinikanth, Kushboo | Tamil Old Songs

Oruvan Oruvan Video Song | Muthu Tamil Movie Songs | Rajinikanth | Meena | AR Rahman | ARR Hits

Oruvan Oruvan Video Song | Muthu Tamil Movie Songs | Rajinikanth | Meena | AR Rahman | ARR Hits

Vanthenda Paalkaran Video Song | Annamalai Tamil Movie | Rajinikanth,Kush | Suresh Krissna | Deva

Vanthenda Paalkaran Video Song | Annamalai Tamil Movie | Rajinikanth,Kush | Suresh Krissna | Deva

கடை வீதி HD Video Song | அம்மன் கோவில் கிழக்காலே | விஜயகாந்த் | ராதா | இளையராஜா

கடை வீதி HD Video Song | அம்மன் கோவில் கிழக்காலே | விஜயகாந்த் | ராதா | இளையராஜா

எவனா இருந்தாலும் என் ஏரியா கு வாங்க டா #Vadivelu Vera Level Comedy Super Hit Comedy Video

எவனா இருந்தாலும் என் ஏரியா கு வாங்க டா #Vadivelu Vera Level Comedy Super Hit Comedy Video

Othadi Othadi Orama  மலேசியா வாசுதேவன், சுனந்தா பாடிய பாடல் ஒத்தடி ஒத்தடி

Othadi Othadi Orama மலேசியா வாசுதேவன், சுனந்தா பாடிய பாடல் ஒத்தடி ஒத்தடி

அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்...| Rajinikanth | Raj 4K Songs

அடி ஜும்பா ஜெயிப்பதிந்த பாண்டியந்தான்...| Rajinikanth | Raj 4K Songs

ஒரு கூட்டு கிளியாக | Oru Koottu Kiliyaga Song | Sivaji Malaysia Vasudevan Padikkathavan

ஒரு கூட்டு கிளியாக | Oru Koottu Kiliyaga Song | Sivaji Malaysia Vasudevan Padikkathavan

Uzhaippali Illatha Song HD | Uzhaippali | Superstar | Rajinikanth | Tamil HD Songs | RajTV

Uzhaippali Illatha Song HD | Uzhaippali | Superstar | Rajinikanth | Tamil HD Songs | RajTV

Ra Ra Ramaiya Video Song | Rajinikanth Superhit Song | Baashha Tamil Movie | Sathya Movies

Ra Ra Ramaiya Video Song | Rajinikanth Superhit Song | Baashha Tamil Movie | Sathya Movies

Pandiyana Kokkaa Kokka Song

Pandiyana Kokkaa Kokka Song

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]