குரு தரும் ராஜாதி ராஜ யோகங்கள்.
Автор: Ruthra panchami jayam Astrology.
Загружено: 2024-03-16
Просмотров: 777
Описание:
#9629865348 #jothidam #astrology #rajayogam #dhanayogam #guru #guruparvai #jupiter #jadhagam
வணக்கம்.குருபகவான் முதல்நிலை சுபகிரகம் ஆகிறார். குரு பகவான் பலவிதமான ராஜயோகங்களை தரக்கூடியவர். புத்திர காரகர். தனக்காரகர். தெய்வீக கிரகம். ஞான கிரகம். பார்வையில் அதிக சுப பலம் உள்ளவர்.
எந்த கிரகத்தோடு இணைந்தாலும் இணைந்த கிரகத்திற்கு நன்மை உண்டாகும். எந்த கிரகத்தை பார்த்தாலும் பார்வை பட்ட கிரகம் நன்மை செய்யும். பலவிதமான சுபக் காரியங்களை செய்து அருள்பவர் குருபகவான். பலவிதமான துன்பங்களை போக்க கூடியவர் குருபகவான். பலவிதமான தோஷங்களை போக்க கூடியவர் குருபகவான். தெய்வத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பவர் குருபகவான். சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பார். நல்ல குணாதிசயங்களை பெறுவதற்கு குரு அருள் முக்கியமாகும். நல்லோர்களின் நட்பை பெறுவதற்கும் குரு அருள் முக்கியமாகும். கடமை தவறாமல் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு குருவருள் மிகவும் முக்கியமாகும் நன்றி. வாழ்த்துக்கள். K.G.Rajan. cell;9629865348 #9629865348 #ஜோதிடம் #ஜாதகம் #குரு #குருபார்வை #ராஜயோகம் #தனயோகம் #குருபகவான் #வியாழன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: