ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

அண்ணாவின் ஆங்கிலப் புலமை, Anna's English proficiency.

Автор: முயற்சி முருகேசன் Muyarchi Murugesan

Загружено: 2023-10-14

Просмотров: 191625

Описание: வணக்கம்.
அறிஞர் அண்ணா தமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது அறியமுடிகிறது.

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்தபோது பள்ளிக்கூடம்
ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில்
உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழி
பெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘‘வேறு யாராவது மொழி
பெயர்க்கிறீர்களா?’’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த
பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன்தான்
பின்னாளில் நாடு போற்றிய அறிஞர் அண்ணா!
-
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த
செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர்
‘அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வ
ல்லவர் இல்லை; பன்னாட்டு அவை (UNO) பற்றி அவருக்கு
ஒன்றும் தெரியாது’ என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.
-
அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும்
என எண்ணி, ‘‘பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத்
தெரியுமா?’’ என்று கேட்டார்.
-
அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர்
கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார்
அண்ணா என்கிறீர்களா?
-
‘‘ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ,
ஐ நோ யுனோ.’’
-
(“I know UNO. I know you know UNO. But you don’t know,
I know UNO”)

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அண்ணாவின் ஆங்கிலப் புலமை, Anna's English proficiency.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

C.N.Annadurai Full History in Tamil: சாமானிய பிறப்பும் சாதனை மரணமும்  | அண்ணா வாழ்க்கை வரலாறு

அண்ணாவின் தஞ்சைப் பேருரை | விவசாயிகள் மாநாடு | C.N.Annadurai Speech in Farmers Conference | 1967

Arula Vendum- Saramati- Lalgudi GJR Krishnan- Violin

கலைஞர் சொன்ன பாஞ்சாலி ஜோக்! வைரமுத்து நகைச்சுவை பேச்சு Vairamuthu speech about Kalaignar jokes

Vibe with MKS | “கண் உறங்கவில்லை..”இசைக் கலைஞர்களுடன் இணைந்துபாட்டுப் பாடிய முதலமைச்சர் | Sun News

February 16, 2025

February 16, 2025

முடிவுக்கு வரும் NATO | Greenland vs USA | வேடிக்கை பார்க்கும் புடின் | Tamil Pokkisham

Писатель-сатирик Александр Иванов читает свои пародии (1990)

டிரம்ப் முடிவாள் வரப்போகும் பெருங்குழப்பம்...பொருளாதார சிக்கல் வரப்போகும் நாடுகள்..| Jeevanadi Babu

NATOவின் இறுதி அத்தியாயத்தை எழுதும் டிரம்ப் - குஷியில் புதின் | Major Madhan Kumar

Anna Speech (English Subtitle) on Two Language Policy and anti Hindi protests

”வந்தார்கள்..வருவார்கள்” - இந்தி எதிர்ப்பில் அண்ணாவின் தீர்க்க தரிசனம்! | Arignar Anna | Minnambalam

ஆங்கிலேயர்களை அலறவிட்ட அண்ணாவின் பேச்சு மற்றும் அறிவு திறமை | Aringar Annadurai

Anna the great | அறிஞர் அண்ணா அவர்களின் ஆங்கில மொழி புலமை | Selvi's vision😇😇 | Tamil

Trump | Greenland | US | NATO | எதிராக திரும்பிய `நேட்டோ நாடுகள்’ - உலகப்போரின் ஆரம்பமா?

கலைஞர் முன்னிலையில் MP ஜெகத்ரட்சகன் அருமையான உரை...

பேரறிஞர் அண்ணா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | Remembering PerarignarAnna

குன்ஹா தீர்ப்பின் ஆச்சர்யங்கள் | STD-னா வரலாறுதானே? with பரக்கத் அலி

CN Annadurai Real Life Story| Biography, Family, Wife, Children| Unknown Facts| who is CN Annadurai?

How Annadurai changed Tamilnadu Forever? 🌄 - Tamil Podcast | Krishnavel TS | DMK | Varun Talks

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]