மது பழக்கத்திலிருந்து முதல் நாளிலேயே விடுதலை | Arithuyil Arivom Real Life Transformation
Автор: Arithuyil Arivom
Загружено: 2026-01-12
Просмотров: 183
Описание:
இந்த வீடியோவில், மது பழக்கத்தில் சிக்கி வாழ்க்கையே தடுமாறி இருந்த ஒரு சாதாரண மனிதரின் உண்மை மாற்றப் பயணம் பற்றி நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
இவர் பெயர் வெங்கடேஷ்.
படிப்பு பெரியதாக இல்லை.
தொழில் – கொத்தனார் / மஸ்திரி
🌟 Why Join Arithuyil Arivom?
👉 1st Class Free (experience the energy)
👉 8 Total Classes (every Sunday, Adambakkam – Chennai)
👉 Benefits:
Udal Aarokkiyam (Better Health)
Santhosam (True Happiness)
Kudumbathil Nimmathi (Peace in Family)
Porulathaara Munnetram (Financial Growth)
Mana Niraivu & Amaithi (Clarity & Peace)
💝 Our Manthiram: “Arithuyil Arivom, Arputhamai Vazhvom”
💝 Our Blessing: “Raaja Yogathil Vaazhga, Nalamudan”
📞 Contact: Ayyappan Leelaram – 9840851295
Adambakkam, Chennai
Arithuyil Arivom பயிற்சிக்கு வருவதற்கு முன்பு,
✔ வாழ்க்கையில் தெளிவு இல்லை
✔ குடிப்பழக்கம் விட்டுப் போகவே இல்லை
✔ மனசுல அமைதி இல்லை
✔ எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லை
ஆனால்…
இந்த பயிற்சிக்கு வந்த முதல் நாளிலேயே நடந்த மாற்றம் தான் இந்த வீடியோவின் முக்கியம்.
🔥 “நான் குடிக்காம இருக்க மாட்டேன்” – சொன்னவன்…
வெங்கடேஷ் சொல்கிறார்:
“8 class முடிச்சு கிடைக்க வேண்டியது,
1st class முடிஞ்ச அன்னைக்கே கிடச்சது.”
அவர் முதல் class முடிந்த அதே நாளில்
👉 மது குடிப்பதை முழுமையாக நிறுத்தினார்.
❌ மருந்து இல்லை
❌ ரிஹாப் இல்லை
❌ கட்டாயம் இல்லை
✔ மனசுக்குள்ள நடந்த மாற்றம் தான் காரணம்.
🚲 Bike கனவு – 3 நாட்களில் நிஜம்
இரண்டாவது ஆசை –
“நான் வண்டி ஓட்டணும்”
Class-ல அதை கட்டளையா வைத்தார்.
👉 3 நாளில்
✔ வீட்டின் வாசலில் New Bike
✔ 4-வது நாள் ஓட்ட ஆரம்பித்தார்
✔ 10 நாளில் LLR
✔ ஒரே மாதத்தில் Bike License
இன்று, அந்த bike-ல தான்
👉 காஞ்சிபுரத்திலிருந்து ஆதம்பாக்கம்
👉 அறிதுயில் அறிவோம் class-க்கு
👉 மனைவியுடன் வந்து போகிறார்.
இப்போது அவரது மனைவியும்
👉 Current Batch-ல் training எடுத்துக் கொண்டிருக்கிறார்.
🧠 Sheik Guru சொன்ன ஒரு கதை…
Sheik Guru
ஒரு நாய் பற்றிய கதை சொன்னார்.
அந்த ஒரு கதை…
✔ மனசுக்குள்ள இருந்த negative pattern-ஐ உடைத்தது
✔ பயம், அடிமை, பழைய எண்ணங்கள் எல்லாம் போனது
✔ Positive thinking automatic-ஆ உருவானது
“இப்ப நான் confident-ஆ இருக்கேன்
life-ல successful-ஆ இருக்கேன்”
🍺 Drink Addiction-ல இருந்து வெளியே வர solution தேடுறீங்களா?
இன்று online-ல பல பேர் தேடுறாங்க:
“குடிப்பழக்கம் எப்படி விடுறது?”
“Alcohol addiction solution Tamil”
“Drink habit control செய்வது எப்படி?”
👉 இந்த வீடியோ அவர்களுக்காகவே.
அறிதுயில் அறிவோம்
❌ உங்களை மாற்ற மாட்டாங்க
✔ உங்களுக்குள் இருக்கும் சக்தியை உணர வைப்பாங்க
🌟 அறிதுயில் அறிவோம் பயிற்சி மையம்
உங்களுடைய வாழ்க்கையை மாற்ற உங்களால் மட்டுமே முடியும்.
உங்களுக்குள் இருக்கும் சக்தியை எப்படி பயன்படுத்துவது என்பதை
👉 இந்த பயிற்சியில் கற்றுக் கொள்ளலாம்.
✨ New Batch Registration Started ✨
📌 இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக் கொள்வது:
🎯 மனோசக்தியை பயன்படுத்தி நினைத்ததை அடையும் வித்தை
🎯 பயம், மனத் தடைகள் – முதல் நாளிலேயே அகற்றப்படும்
🎯 மன ரகசியங்கள் & Inner Power Activation
🎯 Healing power அதிகரிக்கும் பயிற்சி
🎯 Self Healing & Distance Healing
🎯 முழு அறிதுயில் சிகிச்சை முறை
🎯 மாணவர்களுக்கு நினைவாற்றல் & கவனம் அதிகரிக்கும் பயிற்சி
📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
பெயர்: ஐயப்பன்
📱 9840851295
#ArithuyilArivom #SheikGuru #DrinkAddiction #QuitDrinkingTamil
#KudipazhakkamVidu #RealLifeTransformation #TamilMotivation
#LifeChangeStory #MindPowerTamil #SelfHealingTamil
#AddictionRecovery #PositiveLife #TamilShorts #TamilYouTube
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: