GANGAI KARAIYIL || INAINDHA KAIGAL || LYRICS VIDEO || MALAYSIA VASUDEVAN, RAMKI || VIJAY MUSICALS
Автор: Tamil Film Songs
Загружено: 2017-11-26
Просмотров: 430261
Описание:
Gangai Karaiyil Tamil Lyrical Video | Vijay Musicals | Inaindha Kaigal | Singer : Malaysia Vasudevan | Music : Gyan Varma | Lyrics : Aabhavanan | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Song
Lyrics :
ஆதவன் துணையிருந்தால்
காரிருள் மறைந்துவிடும்
ஆண்டவன் துணையிருந்தால்
காரியம் முடிந்துவிடும்
கங்கை கரையில் அடியவர் கூட்டம்
கண்ணனை தேடும் கண்களில் வாட்டம்
கோகுல கண்ணன் வரம் தருவானா
கோபியர் சூழ இனி வருவானா
கள்வனைப் போல லீலைகள் செய்தான்
கள்வர்கள் சூழ நகர்வலம் சேர்ந்தான்
இருவிழி திறந்திருந்தும்
உறங்கிடும் உலகமடா
ஓ ஓ ஓ உகக்கமும் கலைந்தபின்னே
உண்மைகள் விளங்குமடா
கோகுல பாலா ராதையின் நாதா
பாண்டவர் தூதா மாயவினோதா
ஆசையின் துடிப்பில் ஆயிரம் பந்தம்
ஆட்டத்தின் முடிவில் ஆறடி சொந்தம்
தனிவழிப் பாதையிலே
தடைகளை யாரறிவார்
ஓ ஓ ஓ விதிவழிப் போகையிலே
வழித் துணை யார் வருவாரோ
கோபியர் நாதா நாரத பாலா
பரம தயாளா ஆதி மூலா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: