கால நேரத்தை மாற்றி அமைக்கும் கால தேவி அம்மன் கோவில் தரிசனம் | காலதேவி அம்மன் | Kaladevi Amman Temple
Автор: tamil god videos
Загружено: 2021-06-04
Просмотров: 10552
Описание:
இரவில் மட்டும் திறந்திருக்கும் நேரக் கோயில்
இரவில் மட்டும் திறந்திருக்கும் கால தேவி அம்மன் கோயில்
உங்களின் கால நேரத்தை மாற்றக் கூடிய கோயில்
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக் கூடிய கோயில்
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக் கூடிய கோயில்
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக் கூடிய கால தேவி அம்மன்
ஶ்ரீ காலதேவி அம்மன் கோயில்,
Sri Kaladevi Amman Temple, Madurai
Night Temple, Time Temple,
🙏🙏🙏🙏
நமது கெட்ட நேரத்தை மாற்றக் கூடிய சக்தி நிறைந்த, 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் தெரியும் 12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் சிறப்பு வாய்ந்த 'காலதேவி அம்மன்' கோயில்.
பிற கோயில்களைப் போல், பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக உள்ளது.
🙏🙏🙏🙏
கோயிலின் பெயர்: ஸ்ரீ #காலதேவி #நேரகோயில்
தெய்வம் : #ஶ்ரீகாலதேவி
அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், #மதுரை மாவட்டம்.
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய காலதேவி கோவில்
12 #ராசிகள், 27 #நட்சத்திரங்கள்,
9 #நவகிரஹங்கள் அமைந்துள்ள ‘காலதேவி #அம்மன்’ சிலை. #இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய
காலதேவி #ஆலயம்!
கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ”நேரமே உலகம்”
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர்.
இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது.
#காத்தல், #அழித்தல், #பஞ்சபூதங்கள், #கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் #சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் பிரதான தத்துவம்.
இந்த கோவில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.
இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும்.
இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.
#பவுர்ணமி, #அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும்.
கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.
கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும் கெட்ட நேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்ல முடியும்.
தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.
ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.
நமக்கு ஏற்படுகின்ற கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய ,உலகத்திலேயே கால தேவிக்கென்று கட்டப்பட்டுள்ள ஒரே கோவில்.
Tags:-
#காலதேவி
#ஶ்ரீகாலதேவி
#அம்மன்
#அம்மன்அபிஷேகம்
#Amman
#அபிசேகம்
#abishegam
#27stars
#நட்சத்திரங்கள்
#27நட்சத்திரங்கள்
#12ராசிகள்
#ராசிகள்
#நவகிரகங்கள்
#9நவகிரகங்கள்
#நவகிரக
#kaladevi
#ammansongs
#காலதேவிஅம்மன்
#ஓம் #தீபாராதனை #devotional #bakthi #shorts #devotionalchannel #தரிசனம் #Kaladevi #kaladeviamman
இரவு மட்டும் திறக்கும் கோயில், காலதேவி அம்மன், ஆன்மீகம் அறிவோம், #27 நட்சத்திரங்கள், இரவு நேரக் கோவில்,கால சம்ஹாரன், இந்து கோயில், ஆன்மீக கடல், இந்து சமயம், நேரக்கோயில், ஆன்மீக சிந்தனைகள், நேரக்கோவில், அறிவோம் ஆன்மீகம், கால தேவி, #நவகிரகங்கள், ஆன்மீகம், #காலதேவி, கிரிவலம், திருச்செந்தூர், பக்தி சிந்தனை, கால தேவி அம்மன், #நவகிரகம், கால தேவி அம்மன் கோவில், மதுரை, பக்தி, சென்னை, திருவண்ணாமலை, #ராசிகள், #12ராசிகள், kaala devi kovil story in tamil, rahu kala durgai amman poojai | tamil
T Kallupatti Kaladevi Amman Temple
நேரக் கோயில்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: