KAMALA TV NEWS JAN 22 PONDICHERRY | TAMIL NADU
Автор: Kamala Media Pondicherry
Загружено: 2026-01-22
Просмотров: 314
Описание:
#pondicherrynews #tamilnadunews #news #tamilnews #breakingnews
ஆளுநர் உரை இல்லாமல் தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்ற தீர்மானத்தை வரவேற்கிறேன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து
காங்கிரஸ் கட்சி சார்பில் வாக் 4 புதுச்சேரி நடைபயணம்
காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை
மீன் பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் மாயமான நிலையில் ஒருவர் உயிருடன் மீட்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
பொதுப்பணி துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: