Papaya Tree Easy For Agriculture | பப்பாளி பயிரிடும் முறை | விவசாயம் | 60000 முதலீடு 6 லட்சம் லாபம்
Автор: Chennai 53
Загружено: 2020-08-03
Просмотров: 13820
Описание:
குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.
4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும். அதிகமான பருப்பு உணவை உண்ட பிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும்.
Subscribe: CHENNAI 53 🙏
/ @chennai53
Like👍&Comments
Share👇
For Quires:
Ramasamy
6381613052
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: