செய்வினை, துர்ஆத்மா பாதிப்பு, பிரேத சாபம் நீக்கும் ரகசியம்
Автор: Aakasha Prathyangira Peedam
Загружено: 2021-11-27
Просмотров: 549
Описание:
ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி மந்திராலயம்
வடக்கு மடவிளாகம், (திருவெண்காடு புதன் ஸ்தலம் அருகில்) திருவெண்காடு, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை. மாவட்டம்.
தமிழ்நாடு.
Whatsapp no:
7639713726
1). இந்த மந்திராலயத்தில் அம்மனாக வழிப்பட்ட வேப்பமரத்தின் வேரை பிளந்து சுயம்பாய் அவதரித்த மஹாபத்ரகாளி.
2). 18 படிகளுக்கு மேல் சிம்மமுகத்துடன், சிம்மவாகனத்தில் கம்பீரமாக காட்சிதருகிறாள்.
3). ஆகாஷ பிரத்தியங்கராவிற்கு முழுவதும் பெண்யோகினிகளால் யாகபூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4). இங்கு யாகபூஜை, நித்யபூஜை, அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் பெண்களால் செய்யப்படுகிறது.
5). ஒவ்வொரு அமாவாசையும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் மிளகாய் யாகம் சிறப்பாக நடைபெறுகிறது.
6). பெளர்ணமி, அஷ்டமி சிறப்பு பூஜையும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு இராகுகால பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது.
தனிப்பட்ட தங்களது பிரச்சனைகள் எதுவானாலும் தீர அமாவாசை யாகம் பரிகாரபூஜை, அர்ச்சனை, அபிஷேகம் செய்ய விருப்பமுள்ளவர்கள்
அனுகவும்
ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி மந்திராலயம்
வடக்கு மடவிளாகம், (திருவெண்காடு புதன் ஸ்தலம் அருகில்) திருவெண்காடு, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம். தமிழ்நாடு. Whatsapp no: 7639713726.
செய்வினை அகற்றுவது எப்படி,
செய்வினை நீங்க பரிகாரம்,
செய்வினை எடுப்பது,
செய்வினை செயப்பாட்டுவினை,
செய்வினை என்றால் என்ன,
செய்வினை இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி,
செய்வினை மருந்து எடுப்பது எப்படி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: