விஷ்ணுபதி புண்ணிய காலம் I நினைத்தவை கைக்கூட வேண்டுங்கள்
Автор: Makkal Naatkaati
Загружено: 2025-08-16
Просмотров: 10167
Описание:
ஜாதகத்துல என்ன கஷ்டம் வந்தாலும் கவலைப்படாதீங்க வருஷத்துல நான்கு நாட்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம்னு வரும் அந்த நாள்ல பெருமாள் கோவிலுக்கு போய் வழிபாடு செய்கிற போது அந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விஷ்ணுபதி புண்ணிய நேரத்துல போய் அந்த வழிபாடு செய்கிற போது நிச்சயமாக ஒருத்தருடைய தரித்திரம் நீங்கும்.
வறுமை நீங்கும்.
செல்வம் பெருகும்
இத செஞ்சு பாருங்க
வருஷத்துக்கு நான்கு நாட்கள் வரும் இல்லையா
அந்த நான்கு நாட்கள் என்னென்னு சொல்றேன்
வைகாசி ஒன்னு
ஆவணி ஒன்னு கார்த்திகை ஒன்னு
மாசி ஒன்னு
இந்த நான்கு நாட்கள் தான் விஷ்ணுபதி புண்ணியகாலம் .
அன்னைக்கு நள்ளிரவு ஒன்றை மணியிலிருந்து காலைல 10:30 மணி வரைக்கும் விஷ்ணுபதி புண்ணியகாலம்.
கோவில்ல நடைதிறந்தும் பெருமாளை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி பெருவாழ்வு கிடைக்கும்..
ஆவணி மாதம் முதல் தேதி ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறது அன்று மறக்காமல் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபட்டு வளங்களை பெறுங்கள்.
விஷ்ணுபதி புண்ணிய காலம், விஷ்ணுபதி, புண்ணிய காலம், விஷ்ணுபதி தினம், ஹிந்து பண்டிகைகள், ஆன்மிக நேரம், தமிழ் ஆன்மிகம், புண்ணிய நேரம், ஹிந்து தெய்வங்கள், விஷ்ணு பக்தி, Tamil festivals, Vishnupathi punniya kaalam, Vishnupathi day, Vishnupathi significance, Hindu spiritual time, Vishnu worship, auspicious time, Hindu festival dates, Tamil devotional, punniya kaalangal
#விஷ்ணுபதி #புண்ணியகாலம் #விஷ்ணுபதிபுண்ணியகாலம் #விஷ்ணுபதி_தினம் #தமிழ்பண்டிகை #ஆன்மிகம் #பக்தி #விஷ்ணுபக்தி #HinduFestivals #Vishnupathi #PunniyaKaalam #VishnuDevotees #TamilDevotional #AuspiciousTime #HinduCulture #SpiritualTime #TamilBhakti
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: