சீமான் கைது காட்சிகள்.
Автор: நியாயம்
Загружено: 2024-12-31
Просмотров: 1475
Описание: நியாயமான முறையில் இங்கு உள்ள அனைத்து உயிர்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது இந்த நியாயம் சேனலின் விருப்பம் ஆகும்.நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வந்தபொழுது அவரையும் அவரின் கட்சி சார்ந்தவர்களையும் ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்து கைது செய்தனர் . இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுதியது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: