வலைசேரிப்பட்டியில் கலைவேந்தர் கவிராஜ் | சிந்திக்க வைக்கும் சிறப்பான பேச்சு
Автор: எங்கும் தமிழ் Eangum tamil
Загружено: 2025-11-03
Просмотров: 14940
Описание:
வலைசேரிப்பட்டியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்
கலைவேந்தர் கவிராஜ் அவர்கள் வழங்கிய
சிந்தனையைத் தூண்டும், மனதை நிமிர்த்தும் உரை!
மனிதன் செய்யும் தவறுகளில் மிகப் பெரியது —
அவன் வாழ்வை உணராமல் கடந்து விடுவதாகும்...
இந்த உரை உங்கள் சிந்தனையையும், வாழ்க்கை பார்வையையும் மாற்றும்.
🎤 பேச்சாளர்: கலைவேந்தர் கவிராஜ்
📍 இடம்: வலைசேரிப்பட்டி
🕉️ நம் பண்பாடு – நம் பெருமை
👉 மனதைத் தொட்டால் Like & Share செய்யுங்கள்!
👉 மேலும் இத்தகைய பேசுகள் பெற Subscribe செய்யுங்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: