கடவுள் வாழ்த்து | 1 | சோமேசர் முதுமொழி வெண்பா | மாதவ சிவஞான சுவாமிகள்
Автор: Madurai Pechu
Загружено: 2025-04-03
Просмотров: 149
Описание:
1. கடவுள் வாழ்த்து
சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்
சோர்விலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு
சோமேசர் முதுமொழி வெண்பா
( சிவஞான சுவாமிகள் இயற்றியது )
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: