"பூஜை அறை இல்லாத வீடுகள், சடங்குகள் இல்லாத வாழ்க்கை" - பெரியார் வழியில் வாழும் செக்கடிக்குப்பம்!
Автор: DW தமிழ்
Загружено: 2025-09-17
Просмотров: 111285
Описание:
#sekkadikuppam #periyarvillage #periyar #sekkadikuppamperiyar #tnvillageperiyar #villupuramperiyarvillage #villupuram #tamilnadu #selfrespect
00:00 - Intro
00:24 - Sekkadikuppam in Periyar's Path!
01:36 - Reforming Sekkadikuppam
02:20 - Villagers feel freedom
03:38 - Inter Caste Marriage
04:30 - Women breaking Barriers
05:28 - Construction of a Hindu Temple
06:27 - DMK government's reluctance
விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு அருகில்தான் கடவுள் மறுப்பு உட்பட பெரியார் கொள்கைகளை மிகத்தீவிரமாகப் பேசும் செக்கடிக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பலரின் வீடுகளில் பூஜை அறை இல்லை, விசேசங்களில் எந்த வித சடங்குகளுக்கும் இடமில்லை. கடந்த 50 ஆண்டுகளாக இங்கு பெரும்பாலான திருமணங்கள் பெரியார் வழியில் சுயமரியாதை திருமணங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
Producer - Nivetha Thandapani
Shoot and edit: Abiraj Kumar Arulgnanakumar
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: